நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்தில் சிக்கி இருவர் பலி

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேனொன்று வீதியைவிட்டு விலகி இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்தில் இரண்டுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பில்...

779 கைதிகள் விடுதலை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிள் உள்ள 779 கைதிகள் (13)   விடுவிக்கப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி...

புத்தாண்டை முன்னிட்டு பொலிஸருக்கு பணப் பரசில்

மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா வழங்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின்...

பொது விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

இம்மாதம் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

கிளிவெட்டியில் 9 அடி முதலை பிடிபட்டது.

மூதூர், கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் நுழைந்த 9 அடி நீளமான முதலை ஒன்று கிராமவாசிகளினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையானது நேற்று (12)...

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் விஷேட பொதிகள்...

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (13)...

நுவரெலியா மாவட்டத்தில் புதிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் "அட்ரா"(ADRA) நிறுவனத்தின்  ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நுவரெலியா அரலிய சிட்டி ஹோட்டலில் (08)   இடம்பெற்றது. 1983...

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் அட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனுஜா சிவரூபன் அகில இலங்கைக்கான சமாதான நீதவனாக அட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.எச்.பரீக்டீன் முன்னிலையில் (03.04.2024) சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். கட்டிட பொறியியலாளரான இவர்,...

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலம் : அரசின் புதிய அறிவிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள்...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!