பதவியை இராஜினாமா செய்தார் ஆளுனர்
சப்ரகமுவ ஆளுனர் டிக்கிரி கொபேக்கடுவ தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல்...
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் மரத்தின் மீது மோதிய வேன் – வீடியோ இணைப்பு
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று நேற்றிரவு புதன்கிழமை 11 மணியளவில் திரும்பும் போது ...
ரோந்து சென்ற நோர்வூட் பொலிஸ் ஜீப் விபத்து : மூவர் காயம்
பொகவந்தலாவை - நோர்வூட் வீதியில் வெஞ்சர் பகுதியில் பொலிஸ் ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொலிஸார் மூவர் கிளங்கன் மாவட்ட வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்றதாக தகவலறிந்த பொலிஸார்...
அமரர் லோரன்ஸ் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி.
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் , எழுத்தாளருமான அமரர்
லோரன்ஸ் அவர்களின் பூதவுடலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்...
நீதி வேண்டும் ஐ.எஸ்.டி கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்.
மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாரிக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
என பல கோரிக்கைகளை முன் வைத்து கந்தப்பளை...
பிரதேச செயலகத் திறப்பை லோறன்ஸ் அவர்களுக்கான காணிக்கையாக்குவோம் – அனுதாபச் செய்தியில் திலகர்
மலையகத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அதிகாரப் பகிர்வு வேண்டும் எனவும் அதற்கு நிலத் தொடர்பற்ற அதிகார பகிர்வாக பாண்டிச்சேரி முறைமையை ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதே அரசியல் செயற்பாட்டாளரான...
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 – 2023 !
பிறப்பு- 1952 ஜனவரி 21.
பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம்.
தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி.
தந்தையின் பெயர் - அந்தனி.
5 சகோதரர்கள், 5 சகோதரிகள். குடும்பத்தில் ஆறாவதாக பிறந்த குழந்தையே...
ம.ம.மு. பிரதித்தலைவர் லோரன்ஸ் காலமானார்
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் காலமானார்.
சமகால மலையக அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வறிஞருமான அ.லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இறுதிக் கிரியைகள்...
நோர்வூட் பிரதேச செயலகத்தில் சகல சேவைகளும் முழுமையாக இடம் பெறும்-நந்தன கலபட
29 திகதி முதல் முழுமையாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் அனைத்து சேவைகளும் பெற்று கொள்ள முடியும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்தார்.
இதன் படி சாமிமலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ,...
வட்டவளை குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
வட்டவளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை கார்மென்ட் தோட்டப்பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இருந்து 22வயது இளைஞரொருவரின் சடலம் (28) மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் பஸ்ஸொன்றில் வந்து இறங்கி குறித்த குளத்தில்...