கலை  பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக கடமையாற்றி வரும் பேராசிரியர் சி. ரகுராம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோணேசபுரியில் அமைந்துள்ள திருகோணமலை வளாகத்தில் மொழியில் மற்றும்...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாதசுந்தரம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை  வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர்இ மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு...

வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வத்துக்கு கலாநிதி பட்டம்

வரலாற்று ஆய்வாளார் என்.கே.எஸ்.திருச்செல்வத்துக்கு அவரது தமிழர் வரலாறு மற்றும் இந்து சமய பாரம்பரியம் தொடர்பான 25 வருட கால ஆய்வுப் பணியைப் பாராட்டி  உலகத் தமிழ்ச் செம்மொழிப் பல்கலைக்கழகம் சென்னையில் கலாநிதி பட்டம்...

தவறிவீழ்ந்த 6 பவுண் தாலிக்கொடியினை உரியவர்களிடம் ஒப்படைத்த வெதுப்பக உரிமையாளர்.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்திற்கு கடந்த சனிக்கிழமை முள்ளியவளையில் இருந்து கேக்வாங்க வந்த தம்பதிகளின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி தவறி வீழ்ந்துள்ளது. இதனை எடுத்த வெதுப்பக உரிமையாளர் சம்பவம் தொடர்பில்...

யாழ். – சென்னை விமான சேவை மீள ஆரம்பம்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் தமிழகம் சென்னைக்கான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை (12.12.2022) முதல் மீள ஆரம்பமானது. எயார் இந்திய விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ்...

முதன் முதலாக கணனி விஞ்ஞானத்துறைக்கு இரு பேராசிரியர்கள் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத் துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முதன் முதலாக கணனி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணனி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட...

பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து ; 10 பேர் வைத்தியசாலையில்

பஸ் வண்டியொன்றும் - டிப்பரும் மோதிக்கொண்டன விபத்துக்குள்ளானதில டிப்பர் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை 5.30...

120 மில்லியன் ரூபா மோசடி சகோதரிகள் கைது

போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து 120 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யத...

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75வது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!