Clean Srilanka வேலைத்திட்டம் ஆரம்பமாகும் நாளில் (01) அதிகாலை உதயமாகுவதற்கு முன் நகரங்களில் உள்ள மீன் வியாபார கடைகளில் இருந்து அகற்றப்படும் மீன் பொருட்களுகடன் (01) அம்புலாவ பகுதியில் உள்ள இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்
புதிய ஆண்டு உதயமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கைவாசிகள் அனைவரும் இணைந்து இருந்த போதிலும் அம்புலுலாவ பிரதேச மக்கள் துங்காமல் இருந்து பழைய மீன்களை இங்கு வந்து வீசும் நபரை மடக்கி பிடித்துள்ளனர்,
அம்புலாவ காட்டு பகுதியில் பழைய மீன்களை வீசி கொண்டு இருந்த சந்தரப்பத்தில் குப்பை மீன் மீன் லொரியம் அங்குள்ள பெரிய அளவிலான குப்பை மீன்களை கைப்பற்றியதாகக் கண்டறியப்பட்டது.
காட்டு பகுதியில் வீசப்பட்ட பழைய மீன்களை அந்த இடத்தில் இருந்து அவர்களையே வைத்து அல்ல வைத்தனர்.
அப் பிரதேச மக்கள் இன்று அதிகாலை இந்த வேளைத்திட்த்தை முறியடித்து பழைய மீன்களை ஏற்றி வந்த லொறியையும் கம்பளை பொலிஸ் நிலையத்திற்க்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்