Google தேடு தளத்தில் இலங்கை முதலிடம்

0
278

GOOGLE தேடு தளத்தில்   Sex என்ற சொல்லை தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை   GOOGLE தேடு தளத்தில் இலங்கையிலேயே

 அதிகளவில் தேடியுள்ளனர். வடமத்திய மாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here