Tag: கலாசூரி கலாநிதி விக்கிரமாரச்சிகே ஆரியசேன
செங்கோலை வடிவமைத்த சிற்பக்கலைஞர் காலமானார்
ஏழு தசாப்த காலத்துக்கும் அதிக காலம் தூரிகையால் கலை வளர்த்தவரும் செங்கோலை வடிவமைத்தவருமான சிற்பக்கலைஞர் கலாசூரி கலாநிதி விக்கிரமாரச்சிகே ஆரியசேன தனது 92 ஆவது வயதில் காலமானார்.
அரச கலை நிறுவனங்களில் சித்திரம் மற்றும்...