Tag: காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களில் இருவர் பலி
காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களில் இருவர் பலி
காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களில் இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்டர்பில் தெரியவருவதாவது,
4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு...