Tag: சீதையம்மன் ஆலயம்
சீதையம்மன் ஆலய பிரதேசத்தை புனித பூமி பிரதேசமாக பிரகடன படுத்த அனுமதி
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சீத்தாஎளிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுக்குறிய சீதையம்மன் ஆலய பிரதேசத்தை புனித பூமி பிரதேசமாக பிரகடன படுத்த நுவரெலியா பிரதேச சபையில் தவிசாளர் வேலு யோகராஜியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை...