Tag: சேனநாயக்கா சமுத்திர வான்கதவு திறப்பால் வீதிகள் வெள்ளத்தில்
சேனநாயக்கா சமுத்திர வான்கதவு திறப்பால் வீதிகள் வெள்ளத்தில்
நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (19) அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றும் அடைமழை பொழிந்து கொண்டிருந்தது.
தாழ்நிலப் பிரதேசங்கள்...