Tag: ஜனாதிபதி – திருமலை குகதாஸன் எம்.பி சந்திப்பு
ஜனாதிபதி – திருமலை குகதாஸன் எம்.பி சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள கதிரவேலு சண்முகம் குகதாசன் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது...