Tag: பன்விலவில் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி ; ஒருவர் மாயம்
பன்விலவில் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி ; ஒருவர் மாயம்
பன்விலவில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது.
நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோதியே ஆற்றில் வீழ்ந்து...