Tag: பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி
பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு
தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம்இ இன்று காலை உரும்பிராயில்...