Tag: மீண்டும் சிக்குன்குனியா : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
மீண்டும் சிக்குன்குனியா : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, மூக்கைச் சுற்றி கருப்பு நிறமாற்றம் போன்றவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்...