Tag: 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசு பெலாரஸ், யுக்ரைன் மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேலாரஸை சேர்ந்த அலெஸ் பியாலியட்ஸ்கி (Ales Bialiatski ) , ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான ‘மெமோரியல்’ (Memorial ) மற்றும் யுக்ரைனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் சுதந்திரத்துக்கான மத்திய நிலையம் (Ukraine’s...