Tag: 2024 Advanced Level
333,185 பரீட்சார்த்திகளுடன் ஆரம்பமானது உயர்தரப்பரீட்சை
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு இடம்பெறவுள்ள இப்பரீட்சையில், 333,185 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சைகள் காலை 8.30...