Tag: 21st JUne
இலங்கையில் 8 ஆவது சர்வதேச யோகா தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக பிரகடனம் செய்யக்கோரும் இந்தியாவின் பிரேரணை 2014இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்துக்கு 170க்கும் அதிகமான நாடுகள்...