Tag: Accident in nuwara eliya
நுவரெலியா – லபுக்கலையில் 30 பேர் பயணித்த பஸ் விபத்து
நுவரெலியாவில் இருந்து லபுக்கலைக்குச் சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா - கண்டி பிரதான...