Tag: Accident in trinco
நிலாவெளி பிரதான வீதியில் விபத்து சாரதி வைத்தியசாலையில்
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர்...