Tag: all island
இன்று முதல் கால நிலையிலும் மாற்றம் ஏற்படும்
நாட்டின் வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...
நாடளாவிய ரீதியில் காற்றுடன் கூடிய கடும் மழை இயல்பு நிலை ஸ்தம்பிதம் ;...
நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கொழும்பு மற்றும் காலி ஆகிய...
400 எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு?
நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 400 எரிபொருள் விநியோக நிலையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையே இதற்கு காரணம்...
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 29 பேர் பலி
மே மாதம் 30ம் திகதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த...
இன்று முதல் காற்று – மழையுடனான காலநிலை
இன்று முதல் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் மேற்கு, தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை, காற்று நிலைமை அதிகரிக்கும் என...
இன்று முதல் அவசரகால சட்டம் அமுல்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் அவசரகால சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அதற்கான விஷேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, ஒரே...
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவை
கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன்...
நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
ஊவா, மட்டக்களப்பு மற்றும்...
வானிலை எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும்...