Tag: Annual festival
கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் மகோற்சவப் பெருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன்படி, சம்பிரதாயப் பூர்வமாக...