Tag: Anura KUmara Dissanayake -president
அரிசி விலைக் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இது தொடர்பில் அடுத்த பத்து...