Home Tags Arrest

Tag: arrest

காலை கைதான 21 பேருக்கும் பிணை

லோட்டஸ் வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட பௌத்த...

கடிதங்களை பதுக்கிய பொகவந்தலாவை தபாலக உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

போது மக்களுக்கான கடிதங்களை பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பொகவந்தலாவை உப தபால் நிலைய உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம்...

whatsApp ஊடாக போலியான செய்தி பரப்பியவர் கைது.

Whatsapp   இன் ஊடாக போலியான செய்தியை பரப்பியதான குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை...

திருமலை கடற்பரப்பில் 64 பேர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது திருமலை கடற்பரப்பில்...

பொகவந்தலாவையில் தபால் நிலைய உத்தியோகத்தர் கைது

பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் வீட்டில் இருந்து ஒரு தொகை கடிதங்கள் மீட்கப்படுள்ளதோடு குறித்த தபால் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவந்தலாவ...

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக அரிசி விற்றால் கைது

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1 கிலோகிராம் நாட்டு அரிசியின் விலை 220ரூபாவாகவும் சம்பா அரிசி 1 கிலோகிராம் 230 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா அரிசி 1...

16 ஆடுகளுடன் லுணுகலையில் ஒருவர் கைது!

 லுணுகலைபகுதியில் இருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்றை, பொலிஸார் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் 16 ஆடுகள் இருந்துள்ளன. இதனையடுத்து மிருக வதை சட்டத்தின் கீழ், 32 வயதுடைய லொறி சாரதி...

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை ;இருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இரண்டு சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த...

11 வயது சிறுமி துஸ்பிரயோகம் ; இரு இளைஞர்கள் கைது

11 வயது மதிக்கத்தக்க சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ரஹ்மானியாபாத்...

சமூக செயற்பாட்டாளர் ரெட்டா கைது

கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொம்பனி வீதி பொலிஸாரினால் ரெட்டா கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS

Too Many Requests