Tag: Article Local Government election- Sri lanka- 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ; வேட்புமனுத் தாக்களும் ஆரம்பம்
சுதந்திர இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பமாகிறது.
(17) திங்கட்கிழமை தொடக்கம் வேட்புமனுத் தாக்கல் நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது. இது எதிர்வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும்...