Tag: arugambay beach
அறுகம்பே சுற்றுலா மையத்திற்கு அதிகளவான உல்லாச பிரயாணிகள் படையெடுப்பு -வீடியோ இணைப்பு
அம்பாறை அறுகம்பே சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி...