Home Tags Bad Weather – School Closed

Tag: Bad Weather – School Closed

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

கிழக்கு ,வடமத்திய மாகாண அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களுக்கான ஆளுநர் வட்டாரத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அதிகமாக இருப்பதனாலேயே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST POPULAR

HOT NEWS