Tag: badulla
ரயில் முன் பாய்ந்து 50 வயது நபர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து 50 வயது மதிக்கத் தக்க நபரொருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில், பதுளை, தெய்யனவெல பகுதியில் பாய்ந்தே அவர்...
கல்லூரி வளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 11 மாணவர்கள் வைத்தியசாலையில்
11 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று பசறை தமிழ் தேசியக் கல்லூரி வளவில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரி வளவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவஇ மாணவிகளையே...