Tag: Badulla – Colombo road bus accident
பதுளை – கொழும்பு வீதியில் விபத்து
பதுளை - கொழும்பு வீதியில் இன்று (09) பிற்பகல் கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றுடன் இ.போ.ச பஸ் மோதி பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.