Tag: basara tamil national college
கல்லூரி வளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 11 மாணவர்கள் வைத்தியசாலையில்
11 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று பசறை தமிழ் தேசியக் கல்லூரி வளவில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரி வளவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவஇ மாணவிகளையே...