Tag: batticalo municipal counsil
மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..
மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது நேற்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர்,...