Tag: Bharata natya arangeatram
பண்டாரவளையில் மூன்று மாணவிகளின் அரங்கேற்றம் ஒரே மேடையில் இன்று
இசைக்கலைமாணி, அருட்கலாதிலகம், கலாபிமாணி, கலாபூஷணம் கலாநிதி சர்மினி ராமநாதனின் மலையக இந்திய நுண்கலைப் பீடம் வழங்கும் மூன்று மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 16ஆம் திகதி பண்டாரவளையில் இடம்பெறவுள்ளது.
யுவகலா பாரதி, நாட்டியச்சாரி நர்த்தன...