Tag: Bike – young boy
பைக்கில் சென்ற 23 வயது இளைஞரால் பரபரப்பு
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரை இன்று திங்கட்கிழமை காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு - கண்டி வீதியில் நிர்வாணமாக...