Tag: Bio – disel
Bio -Disel கண்டுபிடித்த இளைஞனுக்கு பிரதமர் பாராட்டு
உயிரியல் முறையில் (பயோ) டீசல் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படும் இளைஞனுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடி பாராட்டியுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த திலிண தக்சீல எனும் 23 வயதான இளைஞர் ஒருவர் தேங்காய் எண்ணெய்யிலிருந்து உயிரியல் டீசல்...