Home Tags Bogawanthalawa

Tag: Bogawanthalawa

பொகவந்தலாவை இளைஞனை காவுகொண்ட மாணிக்கக்கல் சுரங்க குழி

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் . நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம்...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவையில் கைது

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஜந்து சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். மாவெளி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த...

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வலது குறைந்தவர்களுக்கு பொகவந்தலாவையில் உபகரணங்கள் வழங்கி வைப்பு -வீடியோ...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வலது குறைந்தவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.டபிள்யூ.எஸ்.பண்டார தலைமையில் பொகவந்தலாவை ஹொலிரோஸரி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்...

பொகவந்தலாவையில் குளவிகொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை – பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியாசலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கர்ப்பிணியை அதிகமான...

6 கிலோ 800 கிராம் போதைப் பொருளுடன் நால்வர் பொகவந்தலாவையில் கைது

6 கிலோ 800 கிராம் போதைப் பொருளுடன் நால்வர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நேற்று(6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவை பிரதேசத்தை அண்மித்த தோட்டங்களிலுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து, இந்த போதைப்...

கெர்கஸ்வோல்ட் இல 02. பாடசாலையின் – கிரிக்கட் சுற்றுப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்

கெர்கஸ்வோல்ட் இல 02. பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 1ம் நிகழ்வு தேவையா?, முடியுமா?, சாத்தியமா?, பிரச்சினைகள வராதா?, என பல்வேறு எதிர்மறை கேள்விகளோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு எல்லா கேள்விகளுக்குமான...

பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் பாரிய மண்சரிவு.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்பின் 11குடியிருப்புகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்புகளுக்கு அருகாமையில் பாரிய மண்சரிவு ஆபாயத்தின் காரணமாக நான்கு குடும்பங்களைச்...

MOST POPULAR

HOT NEWS