Tag: Bread price
300 ரூபாவானது பாண் இறாத்தல்
450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலே பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு...
டிசம்பரில் பாண் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கும்?
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் பலவேறான விளைவுகளை சந்திக்க...