Tag: bribery commission
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் அறிவிப்பு
பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தொடர்ந்தும் பயன்படுத்தும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சித்...