Tag: budget 2022
115 மேலதி வாக்குகளால் இடைக்கால வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
இடைக்கால வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 115 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும்...