Tag: Budjet 2025
புதிய அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்.
வரவு-செலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 நாட்கள் இரண்டாவது வாசிப்பு...