Tag: Bus accident
வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் : 14 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு நோக்கி காத்தான் குடியிலிருந்து பயணித்த பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் இன்று (20) காலை விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ்ஸில் 49 பேர் பயணித்த...
Breaking news-அட்டன் கினிகத்தேனை வீதியில் அதிகாலையில் பாரிய பஸ் விபத்து
அட்டன் - வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அட்டனிலிருந்து கண்டில் நோக்கி சென்ற...
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பஸ் விபத்து
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 155 ஆவது மைல்கல்லில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென தெரிவிக்கும்...
தனியார் பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 10 க்கு மேற்பட்டவர்கள்...
எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ் வண்டியும் மற்றும் இரத்தினபுரி - தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பத்து பேருக்கும்...
இ.போ.ச- தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 30 பேர் காயம்
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரு பஸ் வண்டிகள் நேருக்கு சேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ள சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில், மாவனெல்ல...
நோட்டன்- அட்டன் வீதியில் இ.போ.ச. பஸ் விபத்து- வீடியோ இணைப்பு
நோர்ட்டன் - அட்டன் வீதியில் காசல்ரீ கொலனிக்கு அருகில் இடம்பெற்ற இ.போ.ச பஸ் விபத்தில் குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இன்று காலை 7.15 கொத்தலனைவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும்...
ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்து
கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து முந்தலம நோக்கி ஆடைத் தொழிற்சாலை சுமார். 20 ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் டிப்போ சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச்...