Tag: Bus Accident in nittambuwa
கார் முன்பகுதியில் ஏறிய பஸ்
பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கார் மீது தனியார் பஸ்ஸொன்று ஏறி விபத்துக்குள்ளான ம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ புகை பரிசோதனை நிலையத்திற்கு அருகில் இன்று காலை 6.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது