Tag: cambridge national college
கொட்டகலை கேம்பிரீஜ் தேசிய கல்லூரிக்கு பஸ்வண்டி வழங்கி வைப்பு
கொட்டகலை கேம்பிரீஜ் தேசிய கல்லூரிக்கு பஸ்வண்டியொன்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு அமைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் கொட்டகலை கேம்பிரிட்ஜ் தேசிய கல்லூரிக்கு பஸ்வண்டியொன்று...