Tag: CEB Bill
இலங்கை மின்சார சபையின் புதிய கோரிக்கை
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB அறிவித்துள்ளது.
இலங்கை மின்சாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக E-Bill சேவையைப் பதிவுசெய்து பெற்றுக்கொள்ள...