Tag: CEB – electricity bill
20 சதவீத மின்சாரக் கட்டணக் குறைப்பு எவ்வாறு அமையும்
20 சதவீத மின்சாரக் கட்டணக் குறைப்பு அமுல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி இன்று (18) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் நியமித்த பொதுப் பயன்பாட்டு ஆணையம், ...