Tag: China – issued Uniform for Srilankan Students
பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை இலவசமாக வழங்கியது சீனா
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக, சீனா அரசினால் இலவசமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் அதிகாரிகள், சீனத் தூதுவர்...