Tag: Clean Srilanka- project in Hatton- Srilanka
அட்டன் நகருக்கு சிவப்பு அறிவித்தல்
அட்டன் பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா நகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தலுடன் கூடிய கையேடுகளை (05) வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில், நுவரெலியா...