Tag: Colombo – Fort
22ஆவது இடத்தைப்பிடித்த கொழும்புத் துறைமுகம்
உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகமானது 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
S&P குளோபல்...
கொழும்பு, கோட்டையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
கொழும்பு, கோட்டை பஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.