Tag: Court
50 மீற்றர் சுற்றளவுக்குள் ஒன்று கூடுவது தடை
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள S.W.R.D பண்டாரநாயக்காவின் சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்றளவுக்குள் ஒன்று கூடுவதை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவானால் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை
நீதிமன்ற நடவடிக்கைகளை ,வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ...