Tag: court-newsinlanka.com
சம்பள உயர்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நாளை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு 29ஆம் திகதி விசாரணைக்கு...