Tag: CTB Season Ticket
சீசன் டிக்கட் வைத்துள்ள மாணவர்களை புறக்கணித்துச் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிடலாம்
பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பஸ் சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும் -
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்...