Tag: Cutoff marks
வெளியானது வெட்டுப்புள்ளிகள்
2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடங்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கை மற்றும் பல்கலைக்கழக...