Tag: cwc -kanapathy kanagaraj
மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – இ. தொ. கா உயர்மட்டக் குழுவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வை வழங்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளார்....